முடியாது என்று சொல்லிவிட்டார் மோடி. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்

முடியாது என்று சொல்லிவிட்டார் மோடி. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

இதனால் போராட்டக்காரர்கள் இன்னும் தீவிரமடைவார்கள் என்பதால் தமிழக முதல்வர் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் நாளை வணிகள்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply