100-ஆண்டுகளில் இல்லாத பேரிடர்: ஐ.நா.வில் பிரதமர் மோடி உரை

100-ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டுகளாக உலகம் எதிர் கொண்டுள்ளது

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

கடந்த ஆக.15ல் இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது;

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எங்கள் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக உள்ளது

வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பது அனைவரையும், அனைத்தையும் உள்ளடாக்கியதாக இருக்க வேண்டும்

இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நா.வில் பேசுகிறேன்

உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்

பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது

சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனையும், இந்தியாவில் நடைபெற்று வருகிறது

தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், தற்போது ஐ.நா.வில் உரையாற்றுகிறேன்!