உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் யோகியின் வெற்றி மோடிக்கு வருத்தமடைய செய்திருப்பதாக ஒரு வதந்தியை மோடிக்கு பிடிக்காதவர்கள் கிளப்பி வருகின்றனர்
தொடர்ந்து வெற்றி பெற்றதால் அத்வானியை ஓரங்கட்டிவிட்டு மோடி பிரதமரானது போல், உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி தொடர்ந்து வெற்றி பெற்று மோடியை ஓரங்கட்டிவிட்டு 2024 தேர்தலில் பிரதமர் ஆகிவிடுவார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்
மோடியின் சாதனை மற்றும் அவரது வெற்றியை பொறுத்து கொள்ளாத ஒரு சிலர்தான் இந்த வதந்தியை வேண்டுமென்றே கிளப்பி வருவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்