வடகிழக்கு பருவமழையால் பாதித்த பயிர்களுக்குரிய நிவாரணத்தொகை ரூ 97.92 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி 2 நாட்களில் வரவு வைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்.