குரங்கம்மையின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், உலகில் மொத்தம் 3,413 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக பிரிட்டனில் 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பரவியுள்ளது.
இது மேலும் அதிகரிக்கும் என்றார்.