மதுரை மாவட்டத்தில் தொடரும் குழந்தை திருமணம்: அதிர்ச்சித் தகவல்

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 43 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இருப்பினும் தாமதமாக வந்த புகார்கள் காரணமாக 13 தீர்மானங்கள் கடந்த 2 மாதங்களில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

கடந்த மூன்று ஆண்டுகளில் 234 குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து அந்த முயற்சி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் 39 திருமணங்கள் நடைபெற்றதை அடுத்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன

குழந்தை திருமணம் நடப்பது குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது