விமானப் பணிப்பெண் பணிக்காக பிகினி உடையில் வந்த 1000 கல்லூரி மாணவிகள்

விமானப் பணிப்பெண் பணிக்காக பிகினி உடையில் வந்த 1000 கல்லூரி மாணவிகள்
[carousel ids=”79732,79733,79734,79735,79736,79737,79738″] கல்லூரி இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூ நடத்துவது போல சீனாவில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகளுக்கு விமானப் பணிப்பெண் பதவிகளுக்கான ஆடிஷன் நேற்று நடைபெற்றது. இந்த ஆடிஷனில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பிகினி உடையில் வலம் வந்தனர்.

சீன கல்லூரி ஒன்று விமானப்பணிப்பெண் பணிக்காக தங்கள் நிறுவனத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகளை இண்டர்வியூவுக்கு அனுப்பி வைத்தது. சுமார் ஆயிரம் கல்லூரி மாணவிகள் பிகினி உடை மற்றும் விமானப்பணிப்பெண் உடை அணிந்து இண்டர்வியூவுக்கு வலம் வந்த காட்சியை பார்க்க பிரமாண்டமாக இருந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் தங்கள் படிப்பு முடிவடைந்ததும் பணிக்கு சேருவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply