சென்னையில் 4.6 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4.6 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
*தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக ₨11.52 லட்சம் அபராதம் விதிப்பு – சென்னை மாநகராட்சி