கர்நாடக மாநிலத்தில் தோன்றிய ஹிஜாப் மற்றும் காவிரி பிரச்சனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் மக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளன.
ஹிஜாப் விவகாரம்- திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ஜேஎம்எம் கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்துள்ளது.