தேவையான பொருட்கள்
பாசிப்பயறு – 200 கிராம்
அரிசிமாவு – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – 1 இன்ச்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பாசிப்பயறை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறியதை எடுத்து ஒரு துணியில் வைத்துக் கட்டி வைக்கவும்.
அதில் முளை வரும். பின் முளைவிட்ட பயிறை எடுத்து அரிசி மாவு, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.