அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு: மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது

கட்டிட பொறியாளர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்

அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்து அதிரடியாக உத்தர்வு பிறப்பித்தது

Leave a Reply