ரோஹித்-பொல்லார்டு அதிரடியால் கொல்கத்தாவை தோற்கடித்தது மும்பை.

ரோஹித்-பொல்லார்டு அதிரடியால் கொல்கத்தாவை தோற்கடித்தது மும்பை.

Kieron Pollard of Mumbai Indians hits over the top for six during match 24 of the Vivo Indian Premier League ( IPL ) 2016 between the Mumbai Indians and the Kolkata Knight Riders held at the Wankhede Stadium in Mumbai on the 28th April 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டம் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, கொல்கத்தாவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. கேப்டன் காம்பீர் 59 ரன்களும், உத்தப்பா 36 ரன்களும் எடுத்தனர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 68 ரன்கள் எடுத்து கடைசி அரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பொல்லார்டு 17 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பெரிதும் உதவினார். இருப்பினும் ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இன்றைய ஆட்டத்தில் புனே மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply