பங்குச்சந்தை தொடர்ந்து மீண்டும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அச்சம்

பங்குச்சந்தை தொடர்ந்து மீண்டும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அச்சம்

மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 300 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது.

இன்று சென்செக்ஸ் 58650 என வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி 90 புள்ளிகள் உயர்ண்டுள்ளது.

இதனையடுத்து நிப்டி 17580 என வர்த்தகமாகி வருகிறது.