உதவியாளர் கைது: எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணையா?

பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரணை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்