திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சுப்ரியா என்ற 8 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி சுப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பூமிகா என்ற 6 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவர இவரும் உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் காசிநாதபுரத்தில் பகுதியில் முகாம் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.