தேசிய அறிவியல் அகாடமி வழங்கும் பெல்லோஷிப்

download (2)

தகுதி

விண்ணப்பதாரர் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்/ பல்கலைக் கழகத்தில் / கல்லூரியில் நிரந்தர அடிப்படையில் பணிபுரிய வேண்டும். ஐ.என்.எஸ்.ஏ., விசிட்டிங் சயின்டிஸ்ட் உதவித் தொகையை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றிருக்கக் கூடாது.

கால அளவு: ஒன்று முதல் ஆறு மாதங்கள்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பங்களை வரையறுக்கப்பட்ட படிவத்தில், சுயவிபரங்கள், மேற்கொள்ளப்பட உள்ள ஆராய்ச்சியின் சுருக்கம் போன்றவற்றுடன் அனுப்ப வேண்டும். ஆய்வுக்கு அனுமதிக்கும் நிறுவனத்தை விண்ணப்பதாரர் தொடர்பு கொண்டு, அனுமதி பெறுவது தொடர்பான விபரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு நடைமுறைகள்:

மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அறிவியல் அபிவிருத்தி கமிட்டியால் தேர்வு நடைபெறும்.

காலக்கெடு: நவம்பர் 

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்
இந்திய தேசிய அறிவியல் அகாடமி

Leave a Reply