மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஓசியன் டெக்னாலஜியில் Project Scientists மற்றும் Project Staff பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
1. Project Scientist- I:
மொத்த காலியிடங்கள்:
26.
அ. மெக்கானிக்கல்
7 இடங்கள்.
தகுதி:
மெக்கானிக்கல்/புரடக்சன்/ஓசியன் இன்ஜினியரிங்/ நாவல் ஆர்க்கிடெக்சர் பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி. மெக்கானிக்கல்/புரடக்சன்/ஓசியன் இன்ஜினியரிங்/ஓசியன் டெக்னாலஜி பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ஆ. Civil/ Structural Engineering:
3 இடங்கள்.
தகுதி:
Civil/ Structural இன்ஜினியரிங் பிரிவுகளில் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்/ கல்லூரியில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு. Civil/Ocean/Structural Engineering பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
இ. Electronics & Instrumentation :
1 இடம்.
தகுதி:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு. முதுநிலைப் பட்டப்படிப்பு படித்திருப்பது விரும்பத்தக்கது.
ஈ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்:
1 இடம்.
தகுதி:
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு.
உ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி கேசன் பிரிவு:
3 இடங்கள்.
தகுதி:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு.
ஊ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மீடியா டெக்னாலஜி:
1 இடம்.
தகுதி:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலைப்பட்டம்.
எ. மரைன் ஜியோ பிசிக்ஸ்:
1 இடம்.
தகுதி:
ஜியோ பிசிக்ஸ்/அப்ளைடு ஜியோ பிசிக்ஸ்/ மரைன் ஜியோ பிசிக்ஸ் பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம். மரைன் ஜியோ பிசிக்ஸ் பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ஏ. Oceanography/Physical Oceanography/Physics:
4 இடங்கள்.
தகுதி:
Oceeanography/Physical Oceanography/Physics, Ocean Sciences, Ocean Technology பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம். பி.எச்டி பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ஐ. Life Sciences-1 & Organic chemistry-1 :
2 இடங்கள்.
தகுதி:
Life Science/Mairne Biology/Organic Chemistry பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம். பி.எச்டி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ஒ. Ocean Engineering:
2 இடங்கள்.
தகுதி:
Civil/Ocean/Mechanical/Naval Architecture பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ஓ. GIS & Remote Sensing:
1 இடம்.
தகுதி:
Geo Informatics/Geomaticsல் இளங்கலை பட்டம் அல்லது Geo Informatics/GIS/Remote Sensing பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி.,
2. Project Senior Executive (Audit):
2 இடங்கள்.
தகுதி:
பட்டப்படிப்பு மற்றும் தணிக்கை/வரி பிரிவுகளில் குறைந்தது 7 வருடங்களில் பணிஅனுபவம். CAG ஆல் நடத்தப்படும் எஸ்ஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
3. Project Junior Assistant:
4 இடங்கள்.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் டைப் பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு
http:www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
National Institute of Ocean Technology,
Velacherry- Tambaram Main Road,
Pallikaranai,
CHENNAI- 600100.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.10.2015.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 09.10.2015.