சிதம்பரம் நடராஜர் கோயில் – கருது தெரிவிக்கலாம்
சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்த நிலையில் விசாரணை செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
நேரிலோ அல்லது vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.