ஆளுனர் கூறியதை ஏற்க முடியாது: மீண்டும் நீட் மசோதா: தமிழக அரசு தகவல்

நீட் விலக்கு மசோதாவை பரிசீலனை செய்யும்படி ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது என்றும் மீண்டும் நீட் மசோதா விலக்கு மசோதா இயற்றப்படும் எனும் தமிழக அரசு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீட் விலக்கு சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

நீட் விலக்கு மசோதாவுக்கு அடிப்படைக் கூறுகள் தவறானவை என ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.