நீட் – ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் – தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது