தமிழக சட்டசபையில் இன்று நீட் எதிர்ப்பு மசோதா!

3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட உள்ள உள்ளது

இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வு மசோதாவை ஒருமனதாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் இந்த மசோதா இந்த அளவுக்கு நீட் தேர்வை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு உதவும் என்பது கேள்விக்குறிதான்

குறைந்தது இரண்டு மாநிலங்கள் சட்டசபையில் மசோதா இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் மட்டுமே அந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் ஒரு மாநிலம் மட்டும் மசோதா இயற்றி அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது