மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரின் பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி இதற்கு முன் வகித்து வந்த ஜே.பி.மொகபத்ராவின் பணிகள் சங்கீதா சிங் என்பவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நிதின் குப்தாவை மத்திய அரசு தற்போது நியமனம் செய்துள்ளது.