1,2,5,10,20 ஆகிய ரூபாய் நாணயங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் விதமாக இந்த புதிய நாணயங்கள் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இன்று முதல் புதிய நாணயங்கள் வெளியிடப்படுவதை அடுத்து சில நாட்களில் இந்த நாணயங்கள் புழக்கத்துக்கு வரும்.