நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கு ஆபத்தா?

வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் வட மேற்கில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

இந்த காற்றழுத்த தாழ்வு வடமேற்கே நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வாக வலுவடையும்

புதிய காற்றழுத்த தாழ்வின் பாதிப்பு குறித்து இன்னும் ஒருசில நாட்களில் முழுமையாக கணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.