சென்னையிலிருந்து 850 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையிலிருந்து 850 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை சென்னை- கடலூர் இடையே நெருங்கும்

சென்னை- கடலூர்- தெற்கு ஆந்திரா வரை மேகக் கூட்டங்கள் திரண்டுள்ளது. இதனால் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழை

நவம்பர் 13 இல் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல்!