புதிய அமைச்சரவையில் யார் யார்? தயாரானது அமைச்சரவை பட்டியல்
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வரும் 23-ஆம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்கள் குறித்த விபரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த விவரம் பின்வருமாறு
1..ஆர்.கே. நகர் – ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு
2.போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை
3.மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
4. ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
5.ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
6. மதுரவாயல்- பா.பெஞ்சமின்- உள்ளாட்சி, நகர நிர்வாகம்
7. திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை
8. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
9. செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
10. வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
11. பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
12. விழுப்புரம்- சி.வி.சண்முகம்- பொதுப்பணித் துறை
13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)
14, ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
15. எடப்பாடி- கே.பழனிசாமி- தொழிலாளர் நலத் துறை…
16. ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
17. குமாரபாளையம்- கே.டி.தங்கமணி- கைத்தறி, ஜவுளித் துறை…
18. கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை
19. திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை.
20. தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
21. பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
22. திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை
23. வேதாரண்யம்–ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
24. கடலூர்-எம்.சி. சம்பத்- வனத் துறை
25. நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை
28. திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார் – மின்சாரத் துறை
29. சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை
30. உடுமலை- ராதாகிருஷ்ணன்- இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை
31. சிரிவைகுண்டம்- சண்முகநாதன்- கனிமவளத் துறை
32. ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை