2 ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் நாடு!
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என நியூசிலாந்து நாடு அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 60 நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதற்கு நியூசிலாந்து தடை விதித்திருந்தது
இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க அனுமதி அளித்துள்ளது
இதன் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது