நியோகோவ் வைரஸ் குறித்து ஆறுதல் தகவல் கூறிய உலக சுகாதார மையம்

உலகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் போலவே நியோகோவ் என்ற வைரஸ் பரவும் என சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில் இந்த நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவாதுஎன உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிபு அனைவருக்கும் ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தென்னாப்பிரிக்காவில் வவ்வால்கள் இடையே நியோகோவ் யோகம் என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த மெர்ஸ் என்ற வைரஸ் போன்றே அதிகமாக தாக்கும் திறன் கொண்டது.

மேலும் தற்போதைய கொரோனா வைரஸை போலவே பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.