சென்னை பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா,2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார்.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவில் தங்கியுள்ளாராம், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர்.
தற்போது நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நித்யானந்தா மருத்துவ சிகிச்சைகாக இந்தியா திரும்ப உள்ளதாகவும் ஜூன் 14-ம் தேதிக்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வருவார் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.