கோடை விடுமுறை காரணமாக அருவியில் குளிப்பதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து உத்தரவு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
அதில் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து வினாடிக்கு 16000 கன அடியாக அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது