நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு உண்டு உண்டு என்றும் தேர்வு ரத்து என்ற தகவ்லில் உண்மை இல்லை என்றும் டெல்லியில் சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள்
குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் தேர்வு நிச்சயம்
நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது