இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையா? மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையா? மத்திய அரசு விளக்கம்!

நிலக்கரி பற்றாக்குறை என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லவே இல்லை என்றும் 45 நாட்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்பதால் இந்தியாவில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.