ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசவில்லை: சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்
ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை
*ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்
இந்த நிலையில் ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல என அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி