குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் வைக்க வேண்டும்: அரசு உத்தரவு

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் வைக்க வேண்டும்: அரசு உத்தரவு

வடகொரியாவில் குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் வைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவில் அன்புக்குரிய, பேரழகு என்ற பெயர்கள் அதிகமாக சூட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பெயர்களை மாற்றி உடனடியாக அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த உத்தரவை கடைபிடிக்காவிட்டால் பெற்றோருக்கு அபதாரம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.