2,200 கலைமான்களை ஈவு, இரக்கமின்றி கொல்லும் நார்வே
மான் இனத்தில் பரவும் தொற்று நோய் ‘க்ரோனிக் வேஸ்டிங்’. மான்களின் எச்சில் மூலம் பரவும் இந்த நோயால் அவை சில நாட்களில் மடிந்து விடுகின்றன. இந்நோய் அமெரிக்காவில் அதிகமாக பரவியுள்ளது. தற்போது நார்வேயில் உள்ள மான்களுக்கிடையே தொற்று நோய் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை