இந்திய அணுசக்தி துறையின்கீழ் செயல்பட்டு வரும் Nuclear Power Corporation of India Limited-ல் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: TMS/HRM/02/2015
பணி: Assistant Gr.I(HR)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 29.02.1016 தேதியின்படி 21 – 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Gr.I(F&A)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 29.02.1016 தேதியின்படி 21 – 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Gr.I(C&MM)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 29.02.1016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Steno Gr.I
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 29.02.1016 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Pharmacist/B
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 29.02.1016 தேதியின்படி 21 – 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.