டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதால் ஒபாமாவுக்கு ஏற்பட்ட நஷ்டம்: அதிர்ச்சி தகவல்
டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 43 பில்லியன் கொடுத்து வாங்கி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் எலான் மஸ்க் வசம் டுவிட்டர் கை மாறிய பின்னர் ஒபாமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய ஒரே நாளில் ஒபாமாவுக்கு மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் குறைந்ததாக கூறப்படுகிறது
அதேபோல் பல பிரபலங்கள் 2 மில்லியன் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.