அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழரை நியமிக்காத ஒபாமா
அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழரான ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கடந்த சிலநாட்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா உச்சநீதிமன்ற புதிய நீதிபதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக மெரிக் கார்லண்ட் என்பவரை அவர் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Obama to Nominate Merrick Garland to Supreme Court