நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் முடிவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர தடை விதிக்க கோரியும் புதிய மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.