கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற அதிகாரிகளுக்கு அடி உதை

போலீஸ் மிட்டதால் பரபரப்பு

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்தும் இன்னும் ஒருசில கிராமத்தினர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லை

இந்த நிலையில் பீகாரில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற மருத்துவ அதிகாரிகள் கொரோனா குறித்தும், சமூக விலகல் குறித்தும் மாஸ்க் அணிவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆனால் அதை புரிந்து கொள்ளாத அந்த கிராம மக்கள் அந்த அதிகாரிகளை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்த தகவல் தெரிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார், மருத்துவ அதிகாரிகளை மீட்டு கிராம மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply