சக்தி வாய்ந்த புயல்: 18 மாவட்டங்களுக்கு அலர்ட் எச்சரிக்கை

ஒடிசா மாநிலத்தில் சக்திவாய்ந்த புயல் தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு உள்ள பதினெட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஒடிசாவில் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

இதனை அடுத்து 18 மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில தலைமைச் செயலகம் அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன