காங்கிரஸில் சேர மறுத்தவுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்த பிரபலம் இவரா?
தேர்தல் வியூகம் மன்னன் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர இருப்பதாக கூறப்பட்டது
இதுகுறித்து அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் காங்கிரஸில் சேரும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென அவர் காங்கிரசில் சேர மறுத்து விட்டார். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தான் தேவையில்லை என்றும் ஒரு நல்ல தலைமைதான் தேவை என்றும் அவர் கூறியிருந்தார்
இந்த நிலையில் காங்கிரஸில் சேர மறுத்த பிரசாந்த் கிஷோர், நவ்ஜோத்சிங் சித்துவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது