தேர்தல் பிரசாரம் முடித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒவைசி மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் என்ற பகுதியில் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது காரின் மீது 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர்
இந்த நிலையில் ஓவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் என உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.