நாட்டில் ஒரே நாடு , ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்தும் 36 வது மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது.
நாட்டில் செயல்படுத்தப்படும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் ஒன்றான இத்திட்டம், 80 கோடி பயனாளிகளுக்கும் பயனளிக்கும் விதமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது .
இத்திட்டம் செயல்படுத்த தொடங்கியதிலிருந்து 71 கோடி புலம்பெயர்ந்த பரிவர்த்தனைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 43.6 கோடி மற்றும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின்கீழ் 27.8 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.