மலைப்பகுதி அதிகமுள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் கட்டாயம் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும்
தமிழகத்தில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்
தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதிகளில் கட்டாயமாக பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.