ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.

12

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ( ONGC) நிறுவனம் பல்வேறு துறைகளில் 842 பட்டதாரி டிரெய்னி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Graduate Trainee (GT)

மொத்த காலியிடங்கள்: 842

வயது வரம்பு: 11.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Leave a Reply