ஆபாச படங்களை பார்ப்பதில் இந்தியர்கள் செய்த சாதனை

ஆபாச படங்களை பார்ப்பதில் இந்தியர்கள் செய்த சாதனை

indiaஉலகிலேயே அதிகளவு ஆபாச படங்களை பார்ப்பவர்கள் எந்த நாட்டினர் என்பது குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி உலகிலேயே அதிகளவு ஆபாச படங்களை பார்ப்பதில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு இந்தியர்கள் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகளவு ஆபாச படங்களை பார்க்கும் நாட்டினர் குறித்த பட்டியல் இதோ

1. அமெரிக்கா
2. பிரிட்டன்
3. இந்தியா
4. கனடா
5. ஜெர்மனி
6. பிரான்ஸ்
7. ஆஸ்திரேலியா
8. இத்தாலி
9. பிரேசில்
10.மெக்சிகோ

இந்நிலையில் உலகிலேயே குறைந்த அளவு ஆபாச படங்களை பார்க்கும் நாடு பெல்ஜியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply