ஓபிஎஸ் மேல்முறையீடு, ஈபிஎஸ் கேவியட் மனு: சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு

ஓபிஎஸ் மேல்முறையீடு, ஈபிஎஸ் கேவியட் மனு: சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு

ஜூன் 11 இல் நடந்த பொதுக் குழு செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.

அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ மேல்முறையீடு செய்த அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்

கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்

ஒரே நாளில் மேல்முறையீடு மற்றும் கேவியட் மனுதாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.