சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலத்தை நிரூபிப்பேன். ஓபிஎஸ்

சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலத்தை நிரூபிப்பேன். ஓபிஎஸ்


மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் தான் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவேன் என்று முதல்வர் ஓபிஎஸ் நேற்று கூறினார். அதே வேளையில் கவர்னர் சென்னை வந்தவுடன் அவரை சந்திக்க உள்ளதாகவும், அவர் கேட்டுக்கொண்டால் சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலம் என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து மனசாட்சிப்படி வாக்கு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்,.

Leave a Reply