ஓபிஎஸ் மகன் எம்பி பதவி வழக்கு: முக்கிய உத்தரவு
அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் நிலானி தாக்கல் செய்த தேர்தல் வழக்கு
தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாட்சியம்
சொத்து கடன் விவரங்களை மறைத்ததாக சாட்சியத்தில் தகவல்
விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு